• default
  • noheader
  • Narrow screen resolution
  • Wide screen resolution
  • Wide screen resolution
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Tuesday 21 May 2013
YOU ARE HERE: Home The News Newsflash நன்றிகள்
நன்றிகள்
Written by Administrator   
Thursday, 11 August 2011 06:30

உங்களுடைய வாழ்த்துக்களுக்கு என் மனமார்த்த நன்றிகள்

- நிச்சயமாக - வல்வெட்டித்துறையின் சமூக பொருளாதார கலாச்சார கல்வித்துறையை கட்டி எழுப்பி - எமது நகரத்தை உலகத்தரத்துக்குகொண்டு வருவதற்கு உங்கள் ஒவ்வொருவரதும் வாழ்த்துக்களும் ஒத்துழைப்புக்களும்  எப்போதும் என் நிர்வாகத்தோடு துணை இருக்கும் என்று நம்புகிறோம். அது மட்டுமல்லாது ஊரில் நிலவும் நிர்வாகச்சிக்கல்களும்,மன உழைச்சல்களும் அகன்று எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முத்துமாரியம்மன் எமக்கு வல்லமை தருவாள் என்பதையும் உறுதியோடு நம்புகிறோம்.

என்றும் உங்கள் அன்புக்குரிய

ந. அனந்தராஜ்,

நகர பிதா வல்வெட்டித்துறை

 

 
புலம் பெயர்ந்து நிரந்தரமாக வாழும் உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

நகர பிதா நடராஜா அனந்தராஜ்

வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு போதிய நில வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரிய தபால் நிலையம்,சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன நூலகம்,போன்றவற்றை அமைப்பதற்கான நிதி இருந்தும் அவற்றை அமைக்கமுடியாது உள்ளது.

Read more...
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் மீண்டும் தொண்டைமனாற்றில் இயங்கும்

மாணவர்களின் விஞ்ஞான அறிவையும், வெளிக்களப் பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி விஞ்ஞானக் கல்வியை தரமானதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் யுத்தத்தினால் சேதப்படுத்தப்பட்டு, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதன் முழுமையான செயற்பாட்டை மேற் கொள்ளமுடியாத நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக இயங்கி வந்ததால் அதன் பயனை மாணவர்கள் முழுமையாக அடைய முடியாது இருந்தது.

Read more...