|
Written by Administrator
|
|
Thursday, 27 October 2011 12:01 |
|
ஆண்டுகள் போய்க் கொண்டிருந்தாலும் எங்கள் இனத்தின் அவலங்கள் இன்னும் தொடர்கதையாகவே இருக்கின்றன.ஒவ்வோரு ஆண்டும் வந்து போகும் தீபாவளி எப்பொழுது எங்களுக்கு ஒளியைத் தரும்? அதுவரை வந்து போகும் தீபாவளிகளுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டே இருப்போம். எமது உளம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.இனிவரும் நாட்களாவது எம் இனத்தின் இன்பம் பொங்கும் தீபாவளியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்.எல்லாம் இனி உங்கள் கைகளில் தான்……… From Valvettithurai Urban Council
|