• default
  • noheader
  • Narrow screen resolution
  • Wide screen resolution
  • Wide screen resolution
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Wednesday 19 Jun 2013
YOU ARE HERE: Home Articles
Article
தெய்வீக உணர்வில் ஆளுமையைப் பதிக்கும் குழந்தைகள்

அப்பரடிகள் எதிரிகளாலும பிற மதத்தவராலும் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்குதல்களின் மத்தியிலும் “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்று சரியைத் தொண்டினூடாக முக்தி அடைந்த நாயனாராக இன்றும் இந்துக்களால் போற்றி வணங்கப்பட்டு வருகின்றார் என்றால் அவரால் மேற்கொள்ளப்பட்ட இறை தொண்டே காரணம் என்பதை நமது குழந்தைகளுக்கு உணர்த்திவரவேண்டும். இன்று எமது சிறுவர்களிடம் ஆன்மீக உணர்வு என்பது அருகிவருகின்றது. இதற்கு பெற்றோர்கள், மற்றும் சமூகத்தில் உள்ள வளர்ந்தவர்கள் அக்கறை காட்டாது இருப்பதே காரணம் என்ற அந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Read more...
 


புலம் பெயர்ந்து நிரந்தரமாக வாழும் உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

நகர பிதா நடராஜா அனந்தராஜ்

வல்வெட்டித்துறை நகர அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு போதிய நில வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரிய தபால் நிலையம்,சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம்,நவீன நூலகம்,போன்றவற்றை அமைப்பதற்கான நிதி இருந்தும் அவற்றை அமைக்கமுடியாது உள்ளது.

Read more...
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் மீண்டும் தொண்டைமனாற்றில் இயங்கும்

மாணவர்களின் விஞ்ஞான அறிவையும், வெளிக்களப் பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி விஞ்ஞானக் கல்வியை தரமானதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் யுத்தத்தினால் சேதப்படுத்தப்பட்டு, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அதன் முழுமையான செயற்பாட்டை மேற் கொள்ளமுடியாத நிலையில் யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக இயங்கி வந்ததால் அதன் பயனை மாணவர்கள் முழுமையாக அடைய முடியாது இருந்தது.

Read more...